ஸ்டீவ்
ஜாப்ஸ் சரிதை தமிழில் கிடைக்கிறது. கோபிநாத்தின் ‘ப்ளீஸ் இந்த புத்தகத்தை
வாங்காதீங்க’ ஆங்கிலத்தில் கிடைக்கிறது. ஆப்பிள் ஃபோன் வாங்கிறவன்,
வாங்கணும்னு நினைக்கிறவன் எல்லாம் ஸ்டீவ் ஜாப்ஸ் சரிதை வாங்கி படிக்க
போறதில்லை. வெள்ளக்காரன், வெளியூர்காரன் எவனும் கோபிநாத் புஸ்தகத்தை
வாங்குவான்னு சொல்ல முடியாது.
#அப்புறம் ஏன்?!!!
#அப்புறம் ஏன்?!!!
No comments:
Post a Comment